மூடு

புதியவை

நெடுங்காடு கொம்யூனில் வளர்ச்சிப்பணிகள் துவக்கம் விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

நெடுங்காடு கொம்யூனுக்குட்பட்ட சாலைகள், கழிவறைகள் மற்றும் மதகைகள் போன்ற மேம்படுத்துதல் பணிகளை சட்டமன்ற உறுப்பினரால் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் பல

மின் அலுவலக பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மின்-அலுவலக பயிற்சி வகுப்பு இன்று (16.05.2018) நடைபெற்றது.

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

21.05.2018 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

மேலும் பல

கிரிஷ் விஜயன் கேந்திரா, மாதூர்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பாதுக்காப்பு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி.

மேலும் பல

வேளாண்மை கல்லூரியிலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

திசு வளர்ப்பு ரேக் வாங்குவதற்க்கான ஒப்பந்தப்புள்ளி.

மேலும் பல

தொடக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

09-05-2018 அன்று கூட்டு வருடாந்த குழு கூட்டத்தின் தொடக்க விழா 9.30 மணிக்கு PAJANCOA இல் நடைபெறும்.

மேலும் பல

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்).

மேலும் பல

மின் வெட்டு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மின் வெட்டு – 17.05.2018 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

மேலும் பல

மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன

மேலும் பல

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்பள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

py 01 G 9949 என்ற நான்கு சக்கர வாகனத்திற்க்கு பழுதுபார்த்தலுக்கான ஒப்பந்தப்புள்ளி.

மேலும் பல