மூடு

புதியவை

தீ தடுப்பு சேவை வார விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுச்சேரி தீயனைப்பு துறை சாா்பில் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை தீ தடுப்பு சேவை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் பல

கோடைக் கொண்டாட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

ஜவஹர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்ட நிறைவு விழா..

மேலும் பல

பொதுபணித்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட மின் ஒப்பந்தப்புள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

வகுப்பு அறை மற்றும் கழிப்பறை மேம்படுத்துதல் சம்மந்தமாக.

மேலும் பல

திறன் மேம்பாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

கிராமப்புற மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்.

மேலும் பல

தூய்மை இந்தியா திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

03.06.2018 அன்று கருகலாச்சேரி கடற்கரையை சுத்தம் செய்தனர்.

மேலும் பல

திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம் நடத்தும் இரண்டாம் ஆண்டு கோடைகால விளையாட்டு போட்டி வரும் 02/06/2018 அன்று துவங்க உள்ளது.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

உடல்நல பராமரிப்பு உபகரணங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுச்சேரி முதல்வர் அவர்கள் உடல்நல பராமரிப்பு உபகரணங்களை காரைக்கால் பொது மருத்துவமனையில் 11.06.2018 அன்று மாலை 6:00 மணிக்கு வழங்கினார்.

மேலும் பல

ஆளுநா் வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

ஆளுநா் அவா்கள் காரைக்காலுக்கு 09.06.2018 அன்று வருகை புரிந்தார்.

மேலும் பல