மூடு

புதியவை

மின்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

எல்.டி. / சி.டி சேவைக்கான அளவீட்டு இயந்திரம் வழங்கல் மற்றும் உத்தேசத்திற்கான விசாரணை.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 09.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

நல அமைச்சா் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

நல அமைச்சர் அவா்கள் காரைக்கால் முல்லை நகர் மற்றும் டி.ஆர்.பட்டினம் விடுதிகளை 13.06.2018 அன்று பார்வையிட்டார்.

மேலும் பல

பொதுபணித்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட மின் ஒப்பந்தப்புள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

டாக்டர்.S.R ரெங்கநாதன் அரசு பொது நூலகத்திற்கு கூடுதல் வசதிகளை வழங்குதல் சம்மந்தமாக.

மேலும் பல

உடல்நல பராமரிப்பு உபகரணங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுச்சேரி முதல்வர் அவர்கள் உடல்நல பராமரிப்பு உபகரணங்களை காரைக்கால் பொது மருத்துவமனையில் 11.06.2018 அன்று மாலை 6:00 மணிக்கு வழங்கினார்.

மேலும் பல

ஆளுநா் வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

ஆளுநா் அவா்கள் காரைக்காலுக்கு 09.06.2018 அன்று வருகை புரிந்தார்.

மேலும் பல

CSC க்கான VLE இன் தேர்வு பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

தற்காலிகமாக பொது சேவை மையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற தொழில் முனைவோருக்கான பட்டியல்.

மேலும் பல

சர்வதேச யோகா தினம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச யோகா தின விழா 21.06.2018 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் பல

D.EI.ED மற்றும் B.ED. சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன.

மேலும் பல

உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி.

மேலும் பல