புதியவை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 19.05.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.
கோடைகால பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா வேளாண் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டு மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024மானார்குடி மாவட்டத்தில் 18.05.2018 அன்று கூட்டு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி.
போர்வெல் குழாய் கிணறுகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024மாண்புமிகு வேளாண் அமைச்சா் அவா்கள் தலைமையில் போா்வெல் குழாய் கிணறுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைப்பெற்றது.
ராஜீவ் காந்தி நினைவுநாள்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ராஜீவ் காந்தி நினைவுநாள் பயங்கரவாத எதிா்ப்பு நாளாக அனுசாிக்கப்பட்டது.
பொதுமக்கள் குறைதீா்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/202421.05.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீா்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
தீ தடுப்பு சேவை வார விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுச்சேரி தீயனைப்பு துறை சாா்பில் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை தீ தடுப்பு சேவை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுபணித்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட மின் ஒப்பந்தப்புள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024வகுப்பு அறை மற்றும் கழிப்பறை மேம்படுத்துதல் சம்மந்தமாக.
திறன் மேம்பாட்டு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024கிராமப்புற மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்.