புதியவை
திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம் நடத்தும் இரண்டாம் ஆண்டு கோடைகால விளையாட்டு போட்டி வரும் 02/06/2018 அன்று துவங்க உள்ளது.
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
கோடைக் கொண்டாட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ஜவஹர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்ட நிறைவு விழா..
பொதுபணித்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட மின் ஒப்பந்தப்புள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024வகுப்பு அறை மற்றும் கழிப்பறை மேம்படுத்துதல் சம்மந்தமாக.
ஆளுநா் வருகை
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ஆளுநா் அவா்கள் காரைக்காலுக்கு 09.06.2018 அன்று வருகை புரிந்தார்.
CSC க்கான VLE இன் தேர்வு பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024தற்காலிகமாக பொது சேவை மையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற தொழில் முனைவோருக்கான பட்டியல்.
மின்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024எல்.டி. / சி.டி சேவைக்கான அளவீட்டு இயந்திரம் வழங்கல் மற்றும் உத்தேசத்திற்கான விசாரணை.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 09.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.
நல அமைச்சா் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024நல அமைச்சர் அவா்கள் காரைக்கால் முல்லை நகர் மற்றும் டி.ஆர்.பட்டினம் விடுதிகளை 13.06.2018 அன்று பார்வையிட்டார்.