புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பாலியல் துன்புறுத்தல் சட்டம், 2013- ஆணை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், சட்டம் -2013.

படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் குறைதீா்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

02.07.2018 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

பூமி பூஜை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

முருகையாபிள்ளை நகர் சாலை மற்றும் சேத்திலால் நகர் குழந்தைகள் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை 29.06.2018 அன்று நடைபெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

அமைச்சா்-நிகழச்சி அட்டவனை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சா் தலைமையில் 07.07.2018 அன்று நடைபெறும் நிகழ்ச்சி அட்டவனை.

படங்கள் ஏதும்  இல்லை

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகளுக்கான அறிவியல் மற்றும் நுண்ணறிவு இலவச பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு பற்றி குழந்தைகளுக்கு 30.06.2018 அன்று டனால் தங்கவேல் கலை அராங்கத்தில் இலவச பயிற்சி.

படங்கள் ஏதும்  இல்லை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 07.07.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

படங்கள் ஏதும்  இல்லை

மாங்கனி திருவிழா கொண்டாட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மாங்குனி திருவிழா 27.06.2018 அன்று நடைபெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் குறைதீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

02.07.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

கடலோர பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகூட்டம் 03.07.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.