புதியவை
பொதுமக்கள் குறைதீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/202402.07.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.
கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024கடலோர பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகூட்டம் 03.07.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நகராட்சி சந்தைத்திடல் – பூமி பூஜை
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024நகராட்சி சந்தைத்திடலை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை 30.06.2018 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.
கலை பண்பாட்டுத்துறை – செய்தி குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024கலை இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ள விரும்பும் கலைக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024காரைக்கால் துறைமுகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவும் இணைந்து காரைக்காலில் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை அறிமுகப்படுத்தியுள்ளது.
B.Ed ஆன்லைன் விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024இரண்டாண்டு கல்வியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
ஆதார் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ஆதார் சிறப்பு முகாம் – 12.07.20018 to 14.07.2018.
தூய்மை இந்தியா
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024தூய்மை இந்தியா – 01 முதல் 15 ஜீலை 2018.
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை 11.07.2018 அன்று வழங்கப்பட்டது.
அமைச்சர் கோவில்களை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/202407.07.2018 அன்று வேளாண் அமைச்சர் கோவில்களை ஆய்வு செய்தார்.