புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

படங்கள் ஏதும்  இல்லை

மின் வெட்டு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மின் வெட்டு – 12.07.2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.

படங்கள் ஏதும்  இல்லை

அவசரகால ஒத்திகை – 18.07.2018

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 18.07.2018 அன்று பக்கிரிசாமி அரசு உயாநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

புனித ஹஜ் யாத்திரை

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புனித ஹஜ் யாத்ரீகர்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினார்.

படங்கள் ஏதும்  இல்லை

சமுதாய மண்டபம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

அம்பகரத்தூர் கள்ளடிப்பட்டில் 07.07.2018 அன்று சமுதாய மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

அவசரகால ஒத்திகை – 11.07.2018

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 11.07.2018 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநள்ளாரில் நடைப்பெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

பொதுபணித்துறையிலிருந்து வந்திருக்கும் மின் ஒப்பந்தப்புள்ளி.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

ஓ.ஹச்.டி நீர் தேக்கத்தொட்டி, பம்ப் ஹவுஸ் மற்றும் கூட்டு வேலைகள் ஆகியவற்றின் கட்டுமானம்.

படங்கள் ஏதும்  இல்லை

மாணவர்களுக்கான வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

மாணவர்களுக்கு வாக்களிப்பு விழிப்புணர்வு பற்றிய “தேர்தல் கல்விக்குழுக்கள் ” அமைக்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

கலைவிழா 2018

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

2018 கலை விழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

17.07.2018 அன்று, நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.