அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சுற்றறிக்கை – 20.12.2021 | சுனாமி நினைவு தினம். |
20/12/2021 | 26/12/2021 | பார்க்க (101 KB) |
| செய்திகுறிப்பு – 23.12.2021 | தீபாவளி பண்டிகைக்கான இலவச சர்க்கரை 23.12.2021 அன்று விநியோகம். |
22/12/2021 | 23/12/2021 | பார்க்க (82 KB) |
| விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21.12.2021 | சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 22.12.2021 அன்று நெடுங்காடு குரும்பஹாரம் திருமணமஹாலில் நடைபெறவுள்ளது. |
21/12/2021 | 22/12/2021 | பார்க்க (198 KB) |
| சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குதல் – 02.12.2021 | சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறைகள். |
02/12/2021 | 17/12/2021 | பார்க்க (2 MB) |
| மின்துறை அறிவிப்பு – 14.12.2021 | மின் தடை – 15.12.2021 |
14/12/2021 | 15/12/2021 | பார்க்க (63 KB) |
| நகராட்சி அறிவிப்பு – 02.12.2021 | வாராந்திர சந்தை காரைக்கால் மார்கெட்டிங் கமிட்டிக்கு மாற்றப்பட்டது. |
02/12/2021 | 12/12/2021 | பார்க்க (67 KB) |
| மின்துறை அறிவிப்பு – 09.12.2021 | நுகர்வோர் கவனத்திற்கு. |
09/12/2021 | 10/12/2021 | பார்க்க (65 KB) |
| மாவட்ட ஆட்சியரகம் – அறிவிப்பு | சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக நற்கருணை வீரனுக்கு ரூ.5000/- விருது வழங்கப்படும். |
01/12/2021 | 09/12/2021 | பார்க்க (106 KB) |
| செய்தி குறிப்பு – 01.12.2021 | மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. |
02/12/2021 | 04/12/2021 | பார்க்க (51 KB) |
| செய்தி குறிப்பு – 01.12.2021 | இணைதளமூலம் விடைத்தாள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு. |
01/12/2021 | 04/12/2021 | பார்க்க (119 KB) |