மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
முன்னாள் இராணுவ வீரர்களுக்கு விழாக்கால மானியத்தொகை வழங்கல்-20.09.2021

முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்கள் மற்றும் 60 வயது நிறைவுற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு விழாக்கால மானியத்தொகை வழங்குதல்- சம்மந்தமாக.

20/09/2021 22/09/2021 பார்க்க (246 KB)
பொது அறிவிப்பு – 30.07.2021

காரைக்கால் நகர அமைப்பு குழுமம் அறிவிப்பு.

30/07/2021 01/09/2021 பார்க்க (700 KB)
இலவச அரிசி விநியோகம் – 23.08.2021

24.08.2021 முதல் 30.08.2021 வரை சிகப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கான இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.

23/08/2021 30/08/2021 பார்க்க (622 KB)
அறிவிப்பு – 30.07.2021

பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் D.EI.Ed மற்றும் B.Ed சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

30/07/2021 30/08/2021 பார்க்க (685 KB)
அறிவிப்பு – 23.07.2021

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை.

23/07/2021 20/08/2021 பார்க்க (601 KB)
அறிவிப்பு – 28.07.2021

பட்டாசு கடைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

30/07/2021 20/08/2021 பார்க்க (1 MB)
மின்துறை அறிவிப்பு

நுகர்வோர் கவனத்திற்கு.

11/08/2021 17/08/2021 பார்க்க (308 KB)
இணையதள சேர்க்கை – 01.07.2021

01.07.2021 முதல் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய இணையதள சேர்க்கை.

01/07/2021 15/08/2021 பார்க்க (1 MB)
சுற்றறிக்கை – 10.08.2021

75 வது சுதிந்திர தின கொண்டாட்டம்.

10/08/2021 15/08/2021 பார்க்க (1 MB)
அறிவிப்பு – 29.07.2021

ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வு – 11.08.2021.

29/07/2021 11/08/2021 பார்க்க (346 KB)