அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வாழ்வாதார உறுதி சான்றிதழ் | வாழ்வாதார உறுதி சான்றிதழ் புதுப்பித்தல். |
09/04/2021 | 31/05/2021 | பார்க்க (531 KB) |
| மின்துறை அறிவிப்பு | நுகர்வோர் கவனத்திற்கு. |
11/05/2021 | 24/05/2021 | பார்க்க (430 KB) |
| குடியியல் பாதுகாப்பு படையில் சேர்வதற்கான விண்ணப்பம் | குடியியல் பாதுகாப்பு படையில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. |
06/05/2021 | 20/05/2021 | பார்க்க (2 MB) |
| இலவச அரிசி விநியோகம் – நெடுங்காடு | 18.05.2021 முதல் 20.05.2021 வரை சிகப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கான இலவச அரிசி வழங்கப்படவுள்ளது. |
18/05/2021 | 20/05/2021 | பார்க்க (185 KB) |
| தடை உத்தரவு – 17.03.2021 | தடை உத்தரவு பிரிவு 144 Cr.Pc. |
17/03/2021 | 17/05/2021 | பார்க்க (2 MB) |
| தடை உத்தரவு – 16.03.2021 | தடை உத்தரவு பிரிவு 144 Cr.Pc |
09/03/2021 | 09/05/2021 | பார்க்க (1 MB) |
| மின்துறை அறிவிப்பு | நுகர்வோர் கவனத்திற்கு. |
23/04/2021 | 29/04/2021 | பார்க்க (1 MB) |
| கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி | இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராம நிருவாக அதிகாரியிடம் தெரிவிக்கவும். |
19/02/2021 | 08/03/2021 | பார்க்க (239 KB) |
| உடனடி சேர்க்கை – அரசி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம். | உடனடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
03/02/2021 | 15/02/2021 | பார்க்க (379 KB) |
| மாவட்ட தேர்தல் அலுவலக அறிவிப்பு | மின்னனு வாக்காளர் அடையாள அட்டையை NVSP இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். |
02/02/2021 | 12/02/2021 | பார்க்க (414 KB) |