மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
முன்னாள் இராணுவ வீரர்களுக்கான பண்டிகை பரிசு

60 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவைகளுக்கு பண்டிகை பரிசு வழங்குதல்.

26/10/2021 30/11/2021 பார்க்க (97 KB)
சுற்றறிக்கை – 27.10.2021

இயற்கை பேரழிவுகளின் போது ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்யும் மேலாண்மை குழுமம்.

27/10/2021 30/11/2021 பார்க்க (2 MB)
மீன்வளத் துறை அறிவிப்பு – 17.11.2021

மெச்சத்தகுந்த மீனவ மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம்.

18/11/2021 30/11/2021 பார்க்க (167 KB)
சிறுமான்மை மாணவர்களுக்கான உதவிதொகை

சிறுபான்மை மாணவர்களுக்கான முன்-பதின்மம் மற்றும் பின்-பதின்மம் உதவித்தொகை திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

05/10/2021 30/11/2021 பார்க்க (183 KB)
சாலை பாதுகாப்பு – திட்ட வழிகாட்டுதல்கள்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதில் நல்ல சமாரிட்டன் விருது வழங்குவதற்கான திட்டம்.
12/11/2021 24/11/2021 பார்க்க (5 MB)
செய்திக்குறிப்பு – பஜன்கோவா

காரைக்கால் வேளாண் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு (2021-22) மாணவர் சேர்க்கை ஆரம்பம்.

03/11/2021 23/11/2021 பார்க்க (169 KB)
நேரடி சேர்க்கை – 03.11.2021

அரசு மகளிர் சொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி – 18.11.2021.

03/11/2021 18/11/2021 பார்க்க (75 KB)
தடை உத்தரவு – 23.10.2021

தடை உத்தரவு பிரிவு 144 Cr.PC.

23/10/2021 24/10/2021 பார்க்க (411 KB)
மின்துறை அறிவிப்பு – 18.10.2021

நுகர்வோர் கவனத்திற்கு.

18/10/2021 21/10/2021 பார்க்க (58 KB)
அறிவிப்பு – முதன்மை கல்வி அலுவலகம்

எட்டாம் வகுப்பு பொது தேர்வுகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11/10/2021 20/10/2021 பார்க்க (103 KB)