மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
தேர்ந்தெடுத்த / காத்திருப்பு பணியாளர்கள் பட்டியல்கள் – அறிவிக்கப்பட்டது

ஒப்பந்த அடிப்படையில் GDMO, நர்சிங் அதிகாரி மற்றும் ANM களின் தேர்ந்தெடுத்த மற்றும் காத்திருப்பு பணியாளர்களின் பட்டியல்.

09/09/2020 16/09/2020 பார்க்க (600 KB)
இணையதல விண்ணப்பம் – மகளிர் தொழிற்பயிற்சி நிலையம்

மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

02/09/2020 11/09/2020 பார்க்க (222 KB)
இணையதல விண்ணப்பம் – ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம்

ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

01/09/2020 11/09/2020 பார்க்க (183 KB)
இலவச அரிசி விநியோகம்

பிரதம மந்திரி காரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்.

08/09/2020 11/09/2020 பார்க்க (307 KB)
சாலையோர வியபாரகளுக்கான கடன் வழங்கும் திட்டம்

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்.

03/09/2020 10/09/2020 பார்க்க (278 KB)
சிறப்பு பேருந்து – JEE மற்றும் NEET தேர்வு

சிறப்பு பி.ஆர்.டி.சி பேருந்துகள் தினமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

26/08/2020 08/09/2020 பார்க்க (291 KB)
பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பு

பத்தாம்/+1/+2 வகுப்பு துணைத்தேர்வுகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20/08/2020 27/08/2020 பார்க்க (526 KB)
நகராட்சி அறிவிப்பு – 19.08.2020

காரைக்கால் நகராட்சி ஆணையர் அறிவிப்பு.

19/08/2020 24/08/2020 பார்க்க (191 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

28/07/2020 11/08/2020 பார்க்க (474 KB)
பஜன்கோவா 2020-21 கல்வியாண்டிற்கான சேர்க்கை

இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கை.

28/07/2020 10/08/2020 பார்க்க (201 KB)