• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
கல்லூரி வளாக பணியமர்த்த முகாம்

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் முதல் முறையாக கல்லூரி வளாக பணியமர்த்த முகாம் நடைபெற்றது.

28/01/2020 31/01/2020 பார்க்க (428 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31..01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

29/01/2020 31/01/2020 பார்க்க (324 KB)
கூடுதல் வேளாண் இயக்குநரின் அறிவிப்பு

வேளாண் மானியத்திற்கான விண்ணப்பம் அழைப்பு.

14/01/2020 30/01/2020 பார்க்க (245 KB)
மாவட்ட தேர்தல் அலுவலக அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி – 2020

27/01/2020 29/01/2020 பார்க்க (340 KB)
முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு

நேரடி தனியார் மற்றும் தோல்வியுற்ற மாணவர்கள் 27.01.2020 முதல் 31.01.2020 வரை 8 வது பொதுத் தேர்வில் விண்ணப்பிக்கலாம்.

06/01/2020 27/01/2020 பார்க்க (162 KB)
ஓய்வு பெற்ற பி.சி.எஸ் அதிகாரியிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன

ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகராக ஈடுபடுவதற்கு கீழ் செயலாளர் அரசு பதவியில் உள்ள ஓய்வு பெற்ற பி.சி.எஸ் அதிகாரியிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகிறது.

03/01/2020 27/01/2020 பார்க்க (1 MB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 25.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை.

21/01/2020 25/01/2020 பார்க்க (282 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

21/01/2020 24/01/2020 பார்க்க (327 KB)
ஆலோசனைக் கூட்டம் – காரை நகராட்சி

தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகமும் இணைந்து 20.01.2020 நடத்திய ஆலோசனைக் கூட்டம்.

22/01/2020 24/01/2020 பார்க்க (518 KB)
ரங்கோலி போட்டி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ரங்கோலி போட்டி.

23/01/2020 24/01/2020 பார்க்க (182 KB)