மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 03.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

31/12/2019 03/01/2020 பார்க்க (360 KB)
ஆயுஷ் மருத்துவ முகாம் – 2019

ஆயுஷ் மருத்துவ முகாம் 30.12.2019 அன்று நடைபெறவுள்ளது.

27/12/2019 30/12/2019 பார்க்க (1,021 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

24/12/2019 27/12/2019 பார்க்க (319 KB)
இறுதி எச்சரிக்கை.

திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆக்கிரமிப்புகளை எழு தினங்களுக்குள் அகற்றகோறி ஆணையர் உத்திரவு.

19/12/2019 26/12/2019 பார்க்க (289 KB)
பிரிவு 144 Cr.Pc இன் கீழ் உத்தரவு.

24.12.2019 அன்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கரைக்கலுக்கு வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்.

19/12/2019 24/12/2019 பார்க்க (372 KB)
சுற்றரிக்கை

அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் 24.12.2019 அன்று மூடப்படும்.

20/12/2019 24/12/2019 பார்க்க (375 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 21.12.2019. அன்று காரைக்காலுக்கு வருகை.

17/12/2019 21/12/2019 பார்க்க (285 KB)
மின்துறை அறிவிப்பு.

நுகர்வோர் கவனத்திற்கு.

20/12/2019 21/12/2019 பார்க்க (203 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

17/12/2019 20/12/2019 பார்க்க (327 KB)
சமூக நலத்துறை அறிவிப்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச உபகரணங்கள் வழங்கபடவுள்ளது.

16/12/2019 18/12/2019 பார்க்க (222 KB)