மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

12/11/2019 15/11/2019 பார்க்க (327 KB)
“மக்கள் குறள்” – அழைப்பிதழ்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் 13.11.2019 அன்று காரைக்கலில் நடைபெறும்.

11/11/2019 13/11/2019 பார்க்க (2 MB)
மண்டல அறிவியல் கண்காட்சி – 2019

மண்டல அறிவியல் கண்காட்சி நவம்பர் -11 இல் தொடக்கம்.

05/11/2019 11/11/2019 பார்க்க (358 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 11.11.2019 அன்று மாலை 03.30 மணிக்கு காமராஜா் நிர்வாக வளாகத்தில் நடைபெறள்ளது.

07/11/2019 11/11/2019 பார்க்க (270 KB)
நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலைகளில் கால்நடைகளை திரிய விட்டால் நீதிமன்ற நடவடிக்கை.

05/11/2019 09/11/2019 பார்க்க (300 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 09.11.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

05/11/2019 09/11/2019 பார்க்க (287 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.11.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்

05/11/2019 08/11/2019 பார்க்க (329 KB)
JNNURM திட்டம்

JNNURM திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.

23/10/2019 06/11/2019 பார்க்க (222 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

15/10/2019 01/11/2019 பார்க்க (445 KB)
அழைப்பிதழ்

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் -2019.

30/10/2019 01/11/2019 பார்க்க (972 KB)