மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.08.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

 

28/08/2019 30/08/2019 பார்க்க (325 KB)
தோட்டக்கலை பயிற்சி முகாம்

தோட்டக்கலை பயிற்சி முகாம் 20.08.2019 அன்று வேளாண் துறையில் நடைபெற்றது.

29/08/2019 29/08/2019 பார்க்க (429 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

13/08/2019 27/08/2019 பார்க்க (1 MB)
மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் கட்டண பாக்கி செலுத்துவது சம்மந்தமாக.

23/08/2019 26/08/2019 பார்க்க (678 KB)
மின்தடை-26.08.2019

26.08.2019 அன்று பிள்ளைதெருவாசல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு  பணிகள்.

23/08/2019 26/08/2019 பார்க்க (380 KB)
பட்டாசு கடை உரிமம்

பட்டாசு விற்பனைக்கடை நடத்த உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25/07/2019 23/08/2019 பார்க்க (299 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.08.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

 

20/08/2019 23/08/2019 பார்க்க (319 KB)
வங்கி தேர்வு பயிற்சி வகுப்பு

தந்தை பெரியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11.08.2019 முதல் 17.08.2019 வரை வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

07/08/2019 17/08/2019 பார்க்க (173 KB)
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிறுவாகம் எச்சரிக்கை.

31/07/2019 15/08/2019 பார்க்க (383 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

26/07/2019 09/08/2019 பார்க்க (4 MB)