மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறு நீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 27.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

23/07/2019 27/07/2019 பார்க்க (287 KB)
சுற்றறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றுதல் தொடா்பாக.

24/07/2019 27/07/2019 பார்க்க (274 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

12/07/2019 26/07/2019 பார்க்க (3 MB)
மாணவா் தின பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

மாணவா் தின பரிசளிப்பு விழா 26.07.2019 அன்று மாலை 4:00 மணி அளவில் நடைபெறும்.

23/07/2019 26/07/2019 பார்க்க (501 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

23/07/2019 26/07/2019 பார்க்க (333 KB)
மின்தடை-26.07.2019

26.07.2019 அன்று பிள்ளைதெருவாசல் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

24/07/2019 26/07/2019 பார்க்க (228 KB)
விழிப்புணர்வு திட்டம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி 25.07.2019 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

23/07/2019 25/07/2019 பார்க்க (562 KB)
மின்தடை-25.07.2019

25.07.2019 அன்று பிள்ளைதெருவாசல் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

24/07/2019 25/07/2019 பார்க்க (252 KB)
அறிவிக்கை

புதுச்சேரி ஊடக பிரதிநிதிகள் அடையாள அட்டை விதிகள்-2013.

18/07/2019 22/07/2019 பார்க்க (320 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 20.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

17/07/2019 20/07/2019 பார்க்க (378 KB)