அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை – பயிற்சி | நீர் மேலாண்மை மற்றும் சம்பா முன்பருவ சாகுபடி குறித்த பயிற்சி. |
24/09/2019 | 26/09/2019 | பார்க்க (554 KB) |
| அகில இந்திய வானொளி – மொபைல் பயன்பாடு துவக்கம் | மாவட்ட ஆட்சியர் அவர்கள் 24.09.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறார். |
24/09/2019 | 25/09/2019 | பார்க்க (214 KB) |
| JEE இலவச பயிற்சி வகுப்புகள். | JEE தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21.09.2019 அன்று காலை 9.00 மணி முதல் NIT வளாகத்தில் நடைபெறும். |
19/09/2019 | 22/09/2019 | பார்க்க (463 KB) |
| புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் மருத்துவ நிபுணர்கள் 21.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.
|
18/09/2019 | 21/09/2019 | பார்க்க (292 KB) |
| JEE இலவச பயிற்சி – புதுச்சேரி தேசிய தொழிற்நுட்ப கழகம் | JEE இலவச பயிற்சிக்கான நுழைவு மற்றும் திரையிடல் தேர்வின் முடிவு. |
19/09/2019 | 21/09/2019 | பார்க்க (3 MB) |
| காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு. | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.. |
18/09/2019 | 20/09/2019 | பார்க்க (325 KB) |
| அழைப்பிதழ் | தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் பிறந்தநாள் விழா 17.09.2019 அன்று கொண்டாடப்படுகிறது. |
16/09/2019 | 17/09/2019 | பார்க்க (310 KB) |
| மின் நுகர்வோர் கவனத்திற்கு. | மின் கட்டணம் செலுத்துவது சம்மந்தமாக. |
13/09/2019 | 14/09/2019 | பார்க்க (431 KB) |
| புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 14.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை. |
13/09/2019 | 14/09/2019 | பார்க்க (302 KB) |
| காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு. | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
12/09/2019 | 13/09/2019 | பார்க்க (332 KB) |