மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் கட்டணம் செலுத்துவது சம்மந்தமாக

11/10/2019 14/10/2019 பார்க்க (319 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 12.10.2019 அன்று காரைக்கலுக்கு வருகை.

09/10/2019 12/10/2019 பார்க்க (291 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

09/10/2019 11/10/2019 பார்க்க (337 KB)
விவசாய இயந்திரங்கள் வழங்குவதற்கான விண்ணப்பம்

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்குதல் – 50% மானியம்.

20/09/2019 09/10/2019 பார்க்க (199 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

01/10/2019 04/10/2019 பார்க்க (339 KB)
அங்கிகார் பிரச்சார்

அங்கிகார் பிரச்சார் 02.10.2019 அன்று மாலை 4.30 மணி அளவில் தொடங்கப்படுகிறது.

30/09/2019 02/10/2019 பார்க்க (449 KB)
நவோதயா வித்யாலயா சேர்க்கை

ஜவஹர் நவோதயா வித்யாலயா 6 ஆம் வகுப்பு சேர்க்கை 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டது

18/09/2019 30/09/2019 பார்க்க (260 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மருத்துவ நிபுணர்கள் 28.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

25/09/2019 28/09/2019 பார்க்க (307 KB)
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உலக சுற்றுலா தின நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

26/09/2019 28/09/2019 பார்க்க (205 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

24/09/2019 27/09/2019 பார்க்க (331 KB)