மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

23/07/2019 26/07/2019 பார்க்க (333 KB)
மின்தடை-26.07.2019

26.07.2019 அன்று பிள்ளைதெருவாசல் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

24/07/2019 26/07/2019 பார்க்க (228 KB)
விழிப்புணர்வு திட்டம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி 25.07.2019 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

23/07/2019 25/07/2019 பார்க்க (562 KB)
மின்தடை-25.07.2019

25.07.2019 அன்று பிள்ளைதெருவாசல் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

24/07/2019 25/07/2019 பார்க்க (252 KB)
அறிவிக்கை

புதுச்சேரி ஊடக பிரதிநிதிகள் அடையாள அட்டை விதிகள்-2013.

18/07/2019 22/07/2019 பார்க்க (320 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 20.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

17/07/2019 20/07/2019 பார்க்க (378 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

17/07/2019 19/07/2019 பார்க்க (467 KB)
புதுச்சேரி கலை விழா – 2019

2019 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி கலை விழாவில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது..

09/07/2019 16/07/2019 பார்க்க (342 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 13.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

09/07/2019 13/07/2019 பார்க்க (285 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

09/07/2019 12/07/2019 பார்க்க (336 KB)