மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

03/12/2019 06/12/2019 பார்க்க (326 KB)
கிராமத் தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி.

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் நிர்வாக அதிகாரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.

20/11/2019 05/12/2019 பார்க்க (233 KB)
கிராமத் தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி.

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் நிர்வாக அதிகாரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.

20/11/2019 05/12/2019 பார்க்க (236 KB)
உலக ஊனமுற்றோர் தின விழா அழைப்பிதழ் – 2019.

உலக ஊனமுற்றோர் தினம் இன்று காலை 10.30 மணிக்கு டணால் தங்கவேலு கலையரங்கில் நடைபெற உள்ளது.

03/12/2019 03/12/2019 பார்க்க (779 KB)
தேசிய இயற்கை மருத்துவ தினம்.

2வது இயற்கை மருத்துவ தினம் 27.11.2019 முதல் 29.11.2019 வரை நடைபெறும்.

26/11/2019 29/11/2019 பார்க்க (1,006 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.11.2019 அன்று காணொனி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

26/11/2019 29/11/2019 பார்க்க (333 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 23.11.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

19/11/2019 23/11/2019 பார்க்க (274 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.11.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

19/11/2019 22/11/2019 பார்க்க (322 KB)
உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை

காரைக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை கூட்டத்தின் நிமிடங்கள்.

08/11/2019 20/11/2019 பார்க்க (555 KB)
சைல்டுலைன் சே தோஸ்தி வாரம்

2019 நவம்பர் 13 முதல் 20 வரை சைல்டுலைன் சே தோஸ்தி வாரம்.

15/11/2019 20/11/2019 பார்க்க (1 MB)