அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் | 03.01.2020 முதல் 13.01.2020 வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம். |
04/12/2019 | 13/01/2020 | பார்க்க (213 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மற்றும் குடல் நோயியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 11.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை. |
07/01/2020 | 11/01/2020 | பார்க்க (297 KB) |
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி | இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும். |
26/12/2019 | 10/01/2020 | பார்க்க (249 KB) |
பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளை அகற்ற உத்தரவு | பன்றிகள் தவறாக அச்சுறுத்தலை தடைசெய்யப்படுவது சம்மந்தமாக. |
02/01/2020 | 10/01/2020 | பார்க்க (578 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
07/01/2020 | 10/01/2020 | பார்க்க (329 KB) |
மின்துறை அறிவிப்பு | மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கூட்டம். |
03/01/2020 | 08/01/2020 | பார்க்க (535 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 03.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
31/12/2019 | 03/01/2020 | பார்க்க (360 KB) |
ஆயுஷ் மருத்துவ முகாம் – 2019 | ஆயுஷ் மருத்துவ முகாம் 30.12.2019 அன்று நடைபெறவுள்ளது. |
27/12/2019 | 30/12/2019 | பார்க்க (1,021 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
24/12/2019 | 27/12/2019 | பார்க்க (319 KB) |
இறுதி எச்சரிக்கை. | திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆக்கிரமிப்புகளை எழு தினங்களுக்குள் அகற்றகோறி ஆணையர் உத்திரவு. |
19/12/2019 | 26/12/2019 | பார்க்க (289 KB) |