மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
வங்கி தேர்வு பயிற்சி வகுப்பு

வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் 03.02.2020 முதல் 08.02.2020 வரை தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

28/01/2020 08/02/2020 பார்க்க (189 KB)
ஆணையா் அறிவிப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு இறைச்சிகள் விற்பனை தடை.

07/02/2020 08/02/2020 பார்க்க (176 KB)
மாவட்ட தேர்தல் அலுவலக அறிவிப்பு

இறுதி வாக்காளர் பட்டியல்.

03/02/2020 07/02/2020 பார்க்க (163 KB)
புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழா சங்கமம் – 2020

கல்லூரி மாணவர்களுக்கான மராத்தான் போட்டி 02.02.2020 மற்றும் 03.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

29/01/2020 03/02/2020 பார்க்க (197 KB)
இணையவழி மின்கட்டனம் செலுத்துதல்

மின்சார மசோதாவின் இணையதள கட்டண வசதியை வேளாண்மை அமைச்சரால் 07.12.2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

27/12/2019 31/01/2020 பார்க்க (717 KB)
சுற்றரிக்கை – அரசு குடியிருப்புகள்

கோட்டுச்சேரியில் உள்ள அரசு குடியிருப்புகள் ஒதுக்கீடு வகை -1 முதல் வகை -3 வரை.

03/01/2020 31/01/2020 பார்க்க (2 MB)
அரசு குடியிருப்பு ஒதுக்கீடு விண்ணப்பம்

2020-21 ஆம் ஆண்டிற்கான காத்திருப்பு பட்டியலில் சேர்க்க அரசு குடியிருப்பு விடுதி ஒதுக்கீடு விண்ணப்பம்.

03/01/2020 31/01/2020 பார்க்க (112 KB)
கல்லூரி வளாக பணியமர்த்த முகாம்

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் முதல் முறையாக கல்லூரி வளாக பணியமர்த்த முகாம் நடைபெற்றது.

28/01/2020 31/01/2020 பார்க்க (428 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31..01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

29/01/2020 31/01/2020 பார்க்க (324 KB)
கூடுதல் வேளாண் இயக்குநரின் அறிவிப்பு

வேளாண் மானியத்திற்கான விண்ணப்பம் அழைப்பு.

14/01/2020 30/01/2020 பார்க்க (245 KB)