மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 25.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை.

21/01/2020 25/01/2020 பார்க்க (282 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

21/01/2020 24/01/2020 பார்க்க (327 KB)
ஆலோசனைக் கூட்டம் – காரை நகராட்சி

தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகமும் இணைந்து 20.01.2020 நடத்திய ஆலோசனைக் கூட்டம்.

22/01/2020 24/01/2020 பார்க்க (518 KB)
ரங்கோலி போட்டி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ரங்கோலி போட்டி.

23/01/2020 24/01/2020 பார்க்க (182 KB)
பசுமை திறன் மேம்பாட்டு திட்டம்

புதுச்சேரி மாசு கட்டுபாடு குழுமம் – சான்றிதழ் பாடநெறி நடத்துதல்.

13/01/2020 17/01/2020 பார்க்க (851 KB)
காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

14/01/2020 17/01/2020 பார்க்க (208 KB)
இராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 03.01.2020 முதல் 13.01.2020 வரை.

17/10/2019 13/01/2020 பார்க்க (360 KB)
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

03.01.2020 முதல் 13.01.2020 வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்.

04/12/2019 13/01/2020 பார்க்க (213 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மற்றும் குடல் நோயியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 11.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை.

07/01/2020 11/01/2020 பார்க்க (297 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

26/12/2019 10/01/2020 பார்க்க (249 KB)