மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.11.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்

05/11/2019 08/11/2019 பார்க்க (329 KB)
JNNURM திட்டம்

JNNURM திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.

23/10/2019 06/11/2019 பார்க்க (222 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

15/10/2019 01/11/2019 பார்க்க (445 KB)
அழைப்பிதழ்

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் -2019.

30/10/2019 01/11/2019 பார்க்க (972 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு-நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கரணத்திற்கு அதைத்தெரிவிக்க வேண்டும்.

22/10/2019 31/10/2019 பார்க்க (412 KB)
சுற்றறிக்கை – இயற்கை பேரழிவுகள்

இயற்கை பேரழிவுகளின் போது நெருக்கடி மேலாண்மை – அலுவலகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.

23/10/2019 31/10/2019 பார்க்க (3 MB)
காரைக்கால் மாவட்ட நீதிபதி – உத்தரவு

Cr.P.C., 1973 இன் பிரிவு 144 (1) இன் கீழ்.

25/10/2019 30/10/2019 பார்க்க (442 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 26.10.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

22/10/2019 26/10/2019 பார்க்க (290 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

22/10/2019 25/10/2019 பார்க்க (334 KB)
தேர்தல் அறிவிப்பு

21.10.2019 அன்று புதுச்சேரி 10-காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு.

23/09/2019 21/10/2019 பார்க்க (482 KB)