அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சுற்றறிக்கை – 04.01.2022 | பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்ட பிரச்சார கூட்டம் 06.01.2022 அன்று நடைபெறவுள்ளது. |
04/01/2022 | 06/01/2022 | பார்க்க (97 KB) |
தொடக்க விழா – PKIET | தொடக்க விழா மற்றும் அறிமுகம் நிகழ்ச்சி 05.01.2022 அன்று நடைபெறுகிறது. |
04/01/2022 | 05/01/2022 | பார்க்க (196 KB) |
அழைப்பிதழ் – 31.12.2021 | புத்தாண்டு கொண்டாட்டம் – 2022. |
31/12/2021 | 01/01/2022 | பார்க்க (102 KB) |
குடிமைப்பொருள் வழங்கல் துறையின் அறிவிப்பு-28.12.2021 | குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள். |
28/12/2021 | 31/12/2021 | பார்க்க (130 KB) |
அழைப்பிதழ் – சமூக நலத்துறை | உலக ஊனமுற்றோர் தின விழா – 30.12.2021. |
28/12/2021 | 30/12/2021 | பார்க்க (161 KB) |
சுற்றறிக்கை – 20.12.2021 | சுனாமி நினைவு தினம். |
20/12/2021 | 26/12/2021 | பார்க்க (101 KB) |
செய்திகுறிப்பு – 23.12.2021 | தீபாவளி பண்டிகைக்கான இலவச சர்க்கரை 23.12.2021 அன்று விநியோகம். |
22/12/2021 | 23/12/2021 | பார்க்க (82 KB) |
விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21.12.2021 | சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 22.12.2021 அன்று நெடுங்காடு குரும்பஹாரம் திருமணமஹாலில் நடைபெறவுள்ளது. |
21/12/2021 | 22/12/2021 | பார்க்க (198 KB) |
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குதல் – 02.12.2021 | சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறைகள். |
02/12/2021 | 17/12/2021 | பார்க்க (2 MB) |
மின்துறை அறிவிப்பு – 14.12.2021 | மின் தடை – 15.12.2021 |
14/12/2021 | 15/12/2021 | பார்க்க (63 KB) |