மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நகராட்சி அறிவிப்பு – 02.12.2021

வாராந்திர சந்தை காரைக்கால் மார்கெட்டிங் கமிட்டிக்கு மாற்றப்பட்டது.

02/12/2021 12/12/2021 பார்க்க (67 KB)
மின்துறை அறிவிப்பு – 09.12.2021

நுகர்வோர் கவனத்திற்கு.

09/12/2021 10/12/2021 பார்க்க (65 KB)
மாவட்ட ஆட்சியரகம் – அறிவிப்பு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக நற்கருணை வீரனுக்கு ரூ.5000/- விருது வழங்கப்படும்.

01/12/2021 09/12/2021 பார்க்க (106 KB)
செய்தி குறிப்பு – 01.12.2021

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

02/12/2021 04/12/2021 பார்க்க (51 KB)
செய்தி குறிப்பு – 01.12.2021

இணைதளமூலம் விடைத்தாள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு.

01/12/2021 04/12/2021 பார்க்க (119 KB)
முன்னாள் இராணுவ வீரர்களுக்கான பண்டிகை பரிசு

60 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவைகளுக்கு பண்டிகை பரிசு வழங்குதல்.

26/10/2021 30/11/2021 பார்க்க (97 KB)
சுற்றறிக்கை – 27.10.2021

இயற்கை பேரழிவுகளின் போது ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்யும் மேலாண்மை குழுமம்.

27/10/2021 30/11/2021 பார்க்க (2 MB)
மீன்வளத் துறை அறிவிப்பு – 17.11.2021

மெச்சத்தகுந்த மீனவ மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம்.

18/11/2021 30/11/2021 பார்க்க (167 KB)
சிறுமான்மை மாணவர்களுக்கான உதவிதொகை

சிறுபான்மை மாணவர்களுக்கான முன்-பதின்மம் மற்றும் பின்-பதின்மம் உதவித்தொகை திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

05/10/2021 30/11/2021 பார்க்க (183 KB)
சாலை பாதுகாப்பு – திட்ட வழிகாட்டுதல்கள்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதில் நல்ல சமாரிட்டன் விருது வழங்குவதற்கான திட்டம்.
12/11/2021 24/11/2021 பார்க்க (5 MB)