• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நீதிமன்ற உத்தரவு – கு.வி.ந.மு.ச 133,134,135,136 மற்றும்141

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான குடியிருப்புக்கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்படுவது குறித்த குற்றவியல் நடைமுறை சட்டம் 133,134,135,136 மற்றும் 141 ஆம் பிரிவுகளின் படி நீதிமன்றத்தால் அறுதியிட்டு வழங்கப்படும் கண்டிதமான உத்தரவு.

05/07/2019 10/07/2019 பார்க்க (3 MB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 06.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

02/07/2019 06/07/2019 பார்க்க (324 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 05.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

02/07/2019 05/07/2019 பார்க்க (371 KB)
பட்டயம் சேர்க்கை

பட்டயம் முதலாம் ஆண்டு சேர்க்கை 28.06.2019 முதல் 01.07.2019 வரை நடைபெறும்.

28/06/2019 01/07/2019 பார்க்க (353 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

18/06/2019 30/06/2019 பார்க்க (220 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 29.06.2019 அன்று காரைக்கலுக்கு வருகை.

27/06/2019 29/06/2019 பார்க்க (183 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.06.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

27/06/2019 28/06/2019 பார்க்க (209 KB)
பொதுமக்கள் குறைதீர்ப்பு

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 26.06.2019 அன்று நடைபெறும்.

25/06/2019 27/06/2019 பார்க்க (392 KB)
விண்ணப்ப அழைப்பிதழ் – மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநரகம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

12/06/2019 25/06/2019 பார்க்க (338 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 22.06.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

18/06/2019 22/06/2019 பார்க்க (284 KB)