• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21.06.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

18/06/2019 21/06/2019 பார்க்க (328 KB)
பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் ஆண்டு சோ்க்கை

பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான கடைசி தேதி 20.06.2019.

18/06/2019 20/06/2019 பார்க்க (211 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மற்றும் குடல் நோயியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 15.06.2019 அன்று காரைக்காலுக்கு வருகை

11/06/2019 15/06/2019 பார்க்க (289 KB)
சுற்றறிக்கை – ஆட்சியரகம்

காலந்தவறாமை வருகை பதிவேடு- அறிவுறுத்தல்.

12/06/2019 14/06/2019 பார்க்க (490 KB)
சுற்றறிக்கை – அனுமதி சமர்ப்பித்தல்

வெளியூா் செல்வது சம்மந்தமான அனுமதி கோப்புகளை தலமை அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் சம்மந்தமாக.

12/06/2019 14/06/2019 பார்க்க (397 KB)
பொது மக்கள் குறைத்தீர்ப்பு

துணைநிலை ஆளுநரின் பொது மக்கள் குறை கேட்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

11/06/2019 13/06/2019 பார்க்க (315 KB)
தடை உத்தரவு

தடை உத்தரவு  பிரிவு 144 (i) மற்றும் (ii) Cr.Pc -எழிலரசி என்ற மீரா கணவா் ராமு என்ற ராதாகிருஷ்ணன்.

28/03/2019 01/06/2019 பார்க்க (5 MB)
தடை அறிவிப்பு

தடை அறிவிப்பு  பிரிவு 144 (i) மற்றும் (ii) Cr.Pc -எழிலரசி என்ற மீரா கணவா் ராமு என்ற ராதாகிருஷ்ணன்.

25/03/2019 01/06/2019 பார்க்க (4 MB)
ஆணை

23/05/2019 மற்றும் 24/05/2019 அன்று அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி காரைக்காலில் வாக்குகள் எண்ணப்படும்.

22/05/2019 24/05/2019 பார்க்க (410 KB)
சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள்

மக்களவைக்கான பொதுத் தேர்தல்கள் தொடர்பாக ஏற்பாடுகள் – 2019.

17/04/2019 19/04/2019 பார்க்க (451 KB)