மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புனித ஹஜ் யாத்திரை

புனித ஹஜ் யாத்ரீகர்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினார்.

18/07/2018 20/07/2018 பார்க்க (763 KB)
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலேசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.07.2018 அன்று சுதந்திர தின விழா ஆலேசனை கூட்டம் நடைப்பெற்றது.

18/07/2018 20/07/2018 பார்க்க (589 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

18/07/2018 20/07/2018 பார்க்க (292 KB)
நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம்

17.07.2018 அன்று, நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.

17/07/2018 19/07/2018 பார்க்க (602 KB)
ஆதார் முகாம்

ஆதார் சிறப்பு முகாம் – 12.07.20018 to 14.07.2018.

06/07/2018 14/07/2018 பார்க்க (344 KB)
அவசரகால ஒத்திகை – 11.07.2018

பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 11.07.2018 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநள்ளாரில் நடைப்பெற்றது.

11/07/2018 13/07/2018 பார்க்க (664 KB)
B.Ed ஆன்லைன் விண்ணப்பம்

இரண்டாண்டு கல்வியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

10/07/2018 13/07/2018 பார்க்க (295 KB)
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல்

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை 11.07.2018 அன்று வழங்கப்பட்டது.

11/07/2018 13/07/2018 பார்க்க (343 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

11/07/2018 13/07/2018 பார்க்க (295 KB)
தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா – 01 முதல் 15 ஜீலை 2018.

10/07/2018 13/07/2018 பார்க்க (338 KB)