செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| உலக முதியவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் | உலக முதியவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் 18.06.2018 அன்று உறுதிமொழி. |
15/06/2018 | 18/06/2018 | பார்க்க (393 KB) |
| வெப்ப அலை எச்சரிக்கை | வெப்ப அலை எச்சரிக்கை – செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள். |
14/06/2018 | 16/06/2018 | பார்க்க (3 MB) |
| இணையதள ஏல பயிற்சி | இணையதள ஏல பயிற்சித் திட்டம் 13.06.2018 அன்று நடைபெற்றது. |
13/06/2018 | 15/06/2018 | பார்க்க (422 KB) |
| மாங்கனி திருவிழா கூட்டம் | காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாங்கனி திருவிழா கூட்டம் 13.06.2018 அன்று நடைப்பெற்றது. |
13/06/2018 | 15/06/2018 | பார்க்க (817 KB) |
| நல அமைச்சா் காரைக்காலுக்கு வருகை | நல அமைச்சர் அவா்கள் காரைக்கால் முல்லை நகர் மற்றும் டி.ஆர்.பட்டினம் விடுதிகளை 13.06.2018 அன்று பார்வையிட்டார். |
13/06/2018 | 15/06/2018 | பார்க்க (875 KB) |
| உடல்நல பராமரிப்பு உபகரணங்கள் | புதுச்சேரி முதல்வர் அவர்கள் உடல்நல பராமரிப்பு உபகரணங்களை காரைக்கால் பொது மருத்துவமனையில் 11.06.2018 அன்று மாலை 6:00 மணிக்கு வழங்கினார். |
12/06/2018 | 14/06/2018 | பார்க்க (520 KB) |
| ஆளுநா் வருகை | ஆளுநா் அவா்கள் காரைக்காலுக்கு 09.06.2018 அன்று வருகை புரிந்தார். |
09/06/2018 | 11/06/2018 | பார்க்க (499 KB) |
| கழிவறை வாகனம் திறப்பு விழா | காரைக்கால் நகராட்சி கழிவறை வாகனம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் திறக்கப்பட்டது. |
08/06/2018 | 10/06/2018 | பார்க்க (600 KB) |
| புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 09.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை. |
05/06/2018 | 09/06/2018 | பார்க்க (256 KB) |
| யோகா தினம் | சா்வதேச யோகா தினம் கூட்டம் 07.06.2018 அன்று நடைப்பெற்றது. |
07/06/2018 | 09/06/2018 | பார்க்க (343 KB) |