மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நகராட்சி சந்தைத்திடல் – பூமி பூஜை

நகராட்சி சந்தைத்திடலை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை 30.06.2018 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

02/07/2018 05/07/2018 பார்க்க (551 KB)
11-ம் வகுப்பு கலந்தாய்வு

மாவட்ட ஆட்சியா் 02.07.2018 அன்று நடைபெற்ற 11-ம் வகுப்பு இறுதிகட்ட கலந்தாய்வை ஆய்வு செய்தார்.

02/07/2018 04/07/2018 பார்க்க (408 KB)
பொதுமக்கள் குறைதீர்ப்பு

02.07.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.

02/07/2018 04/07/2018 பார்க்க (595 KB)
ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா

காரைக்கால் துறைமுகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவும் இணைந்து காரைக்காலில் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை அறிமுகப்படுத்தியுள்ளது.

30/06/2018 03/07/2018 பார்க்க (1 MB)
11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு

11 ஆம் வகுப்பு இறுதிக்கட்ட கலந்தாய்வு – 02.07.2018

29/06/2018 02/07/2018 பார்க்க (293 KB)
பொதுமக்கள் குறைதீா்ப்பு

02.07.2018 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

29/06/2018 02/07/2018 பார்க்க (252 KB)
பூமி பூஜை

முருகையாபிள்ளை நகர் சாலை மற்றும் சேத்திலால் நகர் குழந்தைகள் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை 29.06.2018 அன்று நடைபெற்றது.

29/06/2018 02/07/2018 பார்க்க (380 KB)
பணி ஓய்வு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா – 29.06.2018.

29/06/2018 30/06/2018 பார்க்க (570 KB)
மின் நுகர்வோர் கவனத்திற்கு

சிறப்பு மின்கட்டன வசூல் மையம் – 30.06.2018.

29/06/2018 30/06/2018 பார்க்க (276 KB)
குழந்தைகளுக்கான அறிவியல் மற்றும் நுண்ணறிவு இலவச பயிற்சி வகுப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு பற்றி குழந்தைகளுக்கு 30.06.2018 அன்று டனால் தங்கவேல் கலை அராங்கத்தில் இலவச பயிற்சி.

27/06/2018 30/06/2018 பார்க்க (195 KB)