மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
D.EI.ED மற்றும் B.ED. சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன.

பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன.

04/06/2018 29/06/2018 பார்க்க (358 KB)
மாங்கனி திருவிழா கொண்டாட்டம்

மாங்குனி திருவிழா 27.06.2018 அன்று நடைபெற்றது.

27/06/2018 29/06/2018 பார்க்க (689 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

27/06/2018 29/06/2018 பார்க்க (182 KB)
காந்தி மார்க்கெட்-பூமி பூஜை

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் காந்தி மார்க்கெட் அமைப்பதற்கான பூமி பூஜை 22.06.2018 அன்று நடைபெற்றது.

22/06/2018 24/06/2018 பார்க்க (446 KB)
4 வது சர்வதேச யோகா தினம்-2018

காரைக்கால் கடற்கரை சாலையில் 4 வது சர்வதேச யோகா தினம் 21.06.2018 அன்று மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

21/06/2018 23/06/2018 பார்க்க (725 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 23.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

19/06/2018 23/06/2018 பார்க்க (245 KB)
கடைகள் ஆய்வு

மாங்கனி திருவிழாவினை முன்னிட்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் வழங்கள் துறையால் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.

20/06/2018 22/06/2018 பார்க்க (999 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

19/06/2018 22/06/2018 பார்க்க (281 KB)
சர்வதேச யோகா தினம்

மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச யோகா தின விழா 21.06.2018 அன்று நடைபெறவுள்ளது.

19/06/2018 21/06/2018 பார்க்க (502 KB)
உறுதிமொழி

உலக முதியோர்கள் பாதுகாப்பு தினம் – உறுதிமொழி.

18/06/2018 20/06/2018 பார்க்க (768 KB)