மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
பொது விநியோக முறை

புதுச்சேரி அரசு பொதுமக்கள் அடங்கிய மாவட்ட கண்காணிப்பு குழுவினை அமைத்துள்ளது.

09/05/2018 18/05/2018 பார்க்க (191 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

16/05/2018 18/05/2018 பார்க்க (147 KB)
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம்

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்).

16/05/2018 18/05/2018 பார்க்க (391 KB)
மின் வெட்டு

மின் வெட்டு – 17.05.2018 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

15/05/2018 17/05/2018 பார்க்க (393 KB)
மின் அலுவலக பயிற்சி வகுப்பு

காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மின்-அலுவலக பயிற்சி வகுப்பு இன்று (16.05.2018) நடைபெற்றது.

16/05/2018 17/05/2018 பார்க்க (397 KB)
குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்

கள ஆய்வு செய்யப்பட்ட குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளின் விபர பட்டியல்.

02/05/2018 15/05/2018 பார்க்க (267 KB)
மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்குதல்

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன

12/05/2018 14/05/2018 பார்க்க (507 KB)
காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

08/05/2018 11/05/2018 பார்க்க (147 KB)
தேசிய விதைத்திட்டத்தின் வருடாந்திர குழு கூட்டம்

தேசிய விதைத்திட்டத்தின் 33-வது குழு கூட்டம் மற்றும் 13-வது வருடாந்திர மரு ஆய்வுக் கூட்டம் மாண்பு மிகு வோளாண்மை துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

09/05/2018 10/05/2018 பார்க்க (1 MB)
இலவச கோடை பயிற்சி வகுப்புகள்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச கோடை பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகினறன.

02/05/2018 10/05/2018 பார்க்க (186 KB)