மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

22/05/2018 25/05/2018 பார்க்க (309 KB)
10 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம்

10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்).

23/05/2018 25/05/2018 பார்க்க (443 KB)
கூட்டு மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சி

மானார்குடி மாவட்டத்தில் 18.05.2018 அன்று கூட்டு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி.

22/05/2018 24/05/2018 பார்க்க (625 KB)
பொதுமக்கள் குறைதீா்ப்பு

21.05.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீா்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.

21/05/2018 22/05/2018 பார்க்க (447 KB)
ராஜீவ் காந்தி நினைவுநாள்

ராஜீவ் காந்தி நினைவுநாள் பயங்கரவாத எதிா்ப்பு நாளாக அனுசாிக்கப்பட்டது.

21/05/2018 22/05/2018 பார்க்க (324 KB)
போர்வெல் குழாய் கிணறுகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு வேளாண் அமைச்சா் அவா்கள் தலைமையில் போா்வெல் குழாய் கிணறுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைப்பெற்றது.

19/05/2018 21/05/2018 பார்க்க (561 KB)
கோடைகால பயிற்சி முகாம்

கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா வேளாண் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

19/05/2018 21/05/2018 பார்க்க (759 KB)
பொதுமக்கள் குறைதீர்ப்பு

21.05.2018 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

18/05/2018 21/05/2018 பார்க்க (176 KB)
புதுச்சேரி குடிசை மாற்று வாரியம்

காரைக்கால் காரை கோவில்பத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல்.

16/05/2018 19/05/2018 பார்க்க (748 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல்  மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 19.05.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

15/05/2018 19/05/2018 பார்க்க (122 KB)