செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிறப்பு முகாம் | தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் விண்ணப்பம் வழங்கபடுகிறது. |
30/04/2018 | 05/05/2018 | பார்க்க (201 KB) |
| பிரதம மந்திரித் திட்டம் | பிரதம மந்திரி சிறப்பு முகாம் 03.05.2018 முதல் 05.05.2018 வரை அனைத்து கொம்யூன் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் நடைபெறும். |
30/04/2018 | 05/05/2018 | பார்க்க (211 KB) |
| காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
02/05/2018 | 04/05/2018 | பார்க்க (421 KB) |
| உழவர் நலக் கருத்தரங்கம் | கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் அம்சங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. |
02/05/2018 | 04/05/2018 | பார்க்க (457 KB) |