மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
கோடைக் கொண்டாட்டம்

ஜவஹர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்ட நிறைவு விழா..

02/06/2018 04/06/2018 பார்க்க (683 KB)
திறன் மேம்பாட்டு பயிற்சி

கிராமப்புற மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்.

02/06/2018 04/06/2018 பார்க்க (651 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

30/05/2018 01/06/2018 பார்க்க (329 KB)
திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம்

திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம் நடத்தும் இரண்டாம் ஆண்டு கோடைகால விளையாட்டு போட்டி வரும் 02/06/2018 அன்று துவங்க உள்ளது.

29/05/2018 31/05/2018 பார்க்க (404 KB)
அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள அறிவிப்பு.

24/05/2018 26/05/2018 பார்க்க (426 KB)
தீ தடுப்பு சேவை வார விழா

புதுச்சேரி தீயனைப்பு துறை சாா்பில் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை தீ தடுப்பு சேவை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

25/05/2018 26/05/2018 பார்க்க (751 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

22/05/2018 25/05/2018 பார்க்க (309 KB)
10 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம்

10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்).

23/05/2018 25/05/2018 பார்க்க (443 KB)
கூட்டு மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சி

மானார்குடி மாவட்டத்தில் 18.05.2018 அன்று கூட்டு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி.

22/05/2018 24/05/2018 பார்க்க (625 KB)
ராஜீவ் காந்தி நினைவுநாள்

ராஜீவ் காந்தி நினைவுநாள் பயங்கரவாத எதிா்ப்பு நாளாக அனுசாிக்கப்பட்டது.

21/05/2018 22/05/2018 பார்க்க (324 KB)