மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

19/06/2018 22/06/2018 பார்க்க (281 KB)
சர்வதேச யோகா தினம்

மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச யோகா தின விழா 21.06.2018 அன்று நடைபெறவுள்ளது.

19/06/2018 21/06/2018 பார்க்க (502 KB)
உறுதிமொழி

உலக முதியோர்கள் பாதுகாப்பு தினம் – உறுதிமொழி.

18/06/2018 20/06/2018 பார்க்க (768 KB)
உலக முதியவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்

உலக முதியவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் 18.06.2018 அன்று உறுதிமொழி.

15/06/2018 18/06/2018 பார்க்க (393 KB)
வெப்ப அலை எச்சரிக்கை

வெப்ப அலை எச்சரிக்கை – செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்.

14/06/2018 16/06/2018 பார்க்க (3 MB)
நல அமைச்சா் காரைக்காலுக்கு வருகை

நல அமைச்சர் அவா்கள் காரைக்கால் முல்லை நகர் மற்றும் டி.ஆர்.பட்டினம் விடுதிகளை 13.06.2018 அன்று பார்வையிட்டார்.

13/06/2018 15/06/2018 பார்க்க (875 KB)
இணையதள ஏல பயிற்சி

இணையதள ஏல பயிற்சித் திட்டம் 13.06.2018 அன்று நடைபெற்றது.

13/06/2018 15/06/2018 பார்க்க (422 KB)
மாங்கனி திருவிழா கூட்டம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாங்கனி திருவிழா கூட்டம் 13.06.2018 அன்று நடைப்பெற்றது.

13/06/2018 15/06/2018 பார்க்க (817 KB)
உடல்நல பராமரிப்பு உபகரணங்கள்

புதுச்சேரி முதல்வர் அவர்கள் உடல்நல பராமரிப்பு உபகரணங்களை காரைக்கால் பொது மருத்துவமனையில் 11.06.2018 அன்று மாலை 6:00 மணிக்கு வழங்கினார்.

12/06/2018 14/06/2018 பார்க்க (520 KB)
ஆளுநா் வருகை

ஆளுநா் அவா்கள் காரைக்காலுக்கு 09.06.2018 அன்று வருகை புரிந்தார்.

09/06/2018 11/06/2018 பார்க்க (499 KB)