செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| அமைச்சா்-நிகழச்சி அட்டவனை | மாண்புமிகு வேளாண்துறை அமைச்சா் தலைமையில் 07.07.2018 அன்று நடைபெறும் நிகழ்ச்சி அட்டவனை. |
04/07/2018 | 07/07/2018 | பார்க்க (672 KB) |
| புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 07.07.2018 அன்று காரைக்காலுக்கு வருகை. |
03/07/2018 | 07/07/2018 | பார்க்க (228 KB) |
| அவசரகால ஒத்திகை | அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 04.07.2018 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி அம்பகரத்தூரில் சார்பு ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்றது. |
04/07/2018 | 06/07/2018 | பார்க்க (438 KB) |
| காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
03/07/2018 | 06/07/2018 | பார்க்க (279 KB) |
| கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக | கடலோர பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகூட்டம் 03.07.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
03/07/2018 | 05/07/2018 | பார்க்க (1 MB) |
| நகராட்சி சந்தைத்திடல் – பூமி பூஜை | நகராட்சி சந்தைத்திடலை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை 30.06.2018 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. |
02/07/2018 | 05/07/2018 | பார்க்க (551 KB) |
| கலை பண்பாட்டுத்துறை – செய்தி குறிப்பு | கலை இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ள விரும்பும் கலைக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
02/07/2018 | 05/07/2018 | பார்க்க (526 KB) |
| 11-ம் வகுப்பு கலந்தாய்வு | மாவட்ட ஆட்சியா் 02.07.2018 அன்று நடைபெற்ற 11-ம் வகுப்பு இறுதிகட்ட கலந்தாய்வை ஆய்வு செய்தார். |
02/07/2018 | 04/07/2018 | பார்க்க (408 KB) |
| பொதுமக்கள் குறைதீர்ப்பு | 02.07.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. |
02/07/2018 | 04/07/2018 | பார்க்க (595 KB) |
| ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா | காரைக்கால் துறைமுகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவும் இணைந்து காரைக்காலில் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை அறிமுகப்படுத்தியுள்ளது. |
30/06/2018 | 03/07/2018 | பார்க்க (1 MB) |