செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மின் நுகர்வோர் கவனத்திற்கு | சிறப்பு மின்கட்டன வசூல் மையம் – 30.06.2018. |
29/06/2018 | 30/06/2018 | பார்க்க (276 KB) |
குழந்தைகளுக்கான அறிவியல் மற்றும் நுண்ணறிவு இலவச பயிற்சி வகுப்பு | அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு பற்றி குழந்தைகளுக்கு 30.06.2018 அன்று டனால் தங்கவேல் கலை அராங்கத்தில் இலவச பயிற்சி. |
27/06/2018 | 30/06/2018 | பார்க்க (195 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
27/06/2018 | 29/06/2018 | பார்க்க (182 KB) |
மாங்கனி திருவிழா கொண்டாட்டம் | மாங்குனி திருவிழா 27.06.2018 அன்று நடைபெற்றது. |
27/06/2018 | 29/06/2018 | பார்க்க (689 KB) |
D.EI.ED மற்றும் B.ED. சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன. | பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன. |
04/06/2018 | 29/06/2018 | பார்க்க (358 KB) |
காந்தி மார்க்கெட்-பூமி பூஜை | மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் காந்தி மார்க்கெட் அமைப்பதற்கான பூமி பூஜை 22.06.2018 அன்று நடைபெற்றது. |
22/06/2018 | 24/06/2018 | பார்க்க (446 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 23.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை. |
19/06/2018 | 23/06/2018 | பார்க்க (245 KB) |
4 வது சர்வதேச யோகா தினம்-2018 | காரைக்கால் கடற்கரை சாலையில் 4 வது சர்வதேச யோகா தினம் 21.06.2018 அன்று மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. |
21/06/2018 | 23/06/2018 | பார்க்க (725 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
19/06/2018 | 22/06/2018 | பார்க்க (281 KB) |
கடைகள் ஆய்வு | மாங்கனி திருவிழாவினை முன்னிட்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் வழங்கள் துறையால் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. |
20/06/2018 | 22/06/2018 | பார்க்க (999 KB) |