மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 21.07.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

18/07/2018 21/07/2018 பார்க்க (245 KB)
மாணவர்களுக்கான வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு

மாணவர்களுக்கு வாக்களிப்பு விழிப்புணர்வு பற்றிய “தேர்தல் கல்விக்குழுக்கள் ” அமைக்கப்படுகின்றன.

19/07/2018 20/07/2018 பார்க்க (488 KB)
அவசரகால ஒத்திகை – 18.07.2018

பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 18.07.2018 அன்று பக்கிரிசாமி அரசு உயாநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

18/07/2018 20/07/2018 பார்க்க (620 KB)
புனித ஹஜ் யாத்திரை

புனித ஹஜ் யாத்ரீகர்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினார்.

18/07/2018 20/07/2018 பார்க்க (763 KB)
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலேசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.07.2018 அன்று சுதந்திர தின விழா ஆலேசனை கூட்டம் நடைப்பெற்றது.

18/07/2018 20/07/2018 பார்க்க (589 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

18/07/2018 20/07/2018 பார்க்க (292 KB)
நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம்

17.07.2018 அன்று, நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.

17/07/2018 19/07/2018 பார்க்க (602 KB)
ஆதார் முகாம்

ஆதார் சிறப்பு முகாம் – 12.07.20018 to 14.07.2018.

06/07/2018 14/07/2018 பார்க்க (344 KB)
அவசரகால ஒத்திகை – 11.07.2018

பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 11.07.2018 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநள்ளாரில் நடைப்பெற்றது.

11/07/2018 13/07/2018 பார்க்க (664 KB)
B.Ed ஆன்லைன் விண்ணப்பம்

இரண்டாண்டு கல்வியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

10/07/2018 13/07/2018 பார்க்க (295 KB)