மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக

கடலோர பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகூட்டம் 03.07.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

03/07/2018 05/07/2018 பார்க்க (1 MB)
கலை பண்பாட்டுத்துறை – செய்தி குறிப்பு

கலை இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ள விரும்பும் கலைக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02/07/2018 05/07/2018 பார்க்க (526 KB)
நகராட்சி சந்தைத்திடல் – பூமி பூஜை

நகராட்சி சந்தைத்திடலை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை 30.06.2018 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

02/07/2018 05/07/2018 பார்க்க (551 KB)
11-ம் வகுப்பு கலந்தாய்வு

மாவட்ட ஆட்சியா் 02.07.2018 அன்று நடைபெற்ற 11-ம் வகுப்பு இறுதிகட்ட கலந்தாய்வை ஆய்வு செய்தார்.

02/07/2018 04/07/2018 பார்க்க (408 KB)
பொதுமக்கள் குறைதீர்ப்பு

02.07.2018 அன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.

02/07/2018 04/07/2018 பார்க்க (595 KB)
ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா

காரைக்கால் துறைமுகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவும் இணைந்து காரைக்காலில் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை அறிமுகப்படுத்தியுள்ளது.

30/06/2018 03/07/2018 பார்க்க (1 MB)
11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு

11 ஆம் வகுப்பு இறுதிக்கட்ட கலந்தாய்வு – 02.07.2018

29/06/2018 02/07/2018 பார்க்க (293 KB)
பொதுமக்கள் குறைதீா்ப்பு

02.07.2018 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

29/06/2018 02/07/2018 பார்க்க (252 KB)
பூமி பூஜை

முருகையாபிள்ளை நகர் சாலை மற்றும் சேத்திலால் நகர் குழந்தைகள் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை 29.06.2018 அன்று நடைபெற்றது.

29/06/2018 02/07/2018 பார்க்க (380 KB)
பணி ஓய்வு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா – 29.06.2018.

29/06/2018 30/06/2018 பார்க்க (570 KB)