செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆதார் முகாம் | ஆதார் சிறப்பு முகாம் – 12.07.20018 to 14.07.2018. |
06/07/2018 | 14/07/2018 | பார்க்க (344 KB) |
| அவசரகால ஒத்திகை – 11.07.2018 | பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 11.07.2018 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநள்ளாரில் நடைப்பெற்றது. |
11/07/2018 | 13/07/2018 | பார்க்க (664 KB) |
| B.Ed ஆன்லைன் விண்ணப்பம் | இரண்டாண்டு கல்வியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. |
10/07/2018 | 13/07/2018 | பார்க்க (295 KB) |
| மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல் | ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை 11.07.2018 அன்று வழங்கப்பட்டது. |
11/07/2018 | 13/07/2018 | பார்க்க (343 KB) |
| காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
11/07/2018 | 13/07/2018 | பார்க்க (295 KB) |
| தூய்மை இந்தியா | தூய்மை இந்தியா – 01 முதல் 15 ஜீலை 2018. |
10/07/2018 | 13/07/2018 | பார்க்க (338 KB) |
| மின் வெட்டு | மின் வெட்டு – 12.07.2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. |
11/07/2018 | 12/07/2018 | பார்க்க (195 KB) |
| அமைச்சர் கோவில்களை ஆய்வு செய்தார் | 07.07.2018 அன்று வேளாண் அமைச்சர் கோவில்களை ஆய்வு செய்தார். |
07/07/2018 | 09/07/2018 | பார்க்க (836 KB) |
| சமுதாய மண்டபம் திறப்பு விழா | அம்பகரத்தூர் கள்ளடிப்பட்டில் 07.07.2018 அன்று சமுதாய மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. |
07/07/2018 | 09/07/2018 | பார்க்க (1 MB) |
| மின்துறை அறிவிப்பு | மின் நுகர்வோர் கவனத்திற்கு |
04/07/2018 | 07/07/2018 | பார்க்க (314 KB) |