மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மாங்கனி திருவிழா கூட்டம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாங்கனி திருவிழா கூட்டம் 13.06.2018 அன்று நடைப்பெற்றது.

13/06/2018 15/06/2018 பார்க்க (817 KB)
உடல்நல பராமரிப்பு உபகரணங்கள்

புதுச்சேரி முதல்வர் அவர்கள் உடல்நல பராமரிப்பு உபகரணங்களை காரைக்கால் பொது மருத்துவமனையில் 11.06.2018 அன்று மாலை 6:00 மணிக்கு வழங்கினார்.

12/06/2018 14/06/2018 பார்க்க (520 KB)
ஆளுநா் வருகை

ஆளுநா் அவா்கள் காரைக்காலுக்கு 09.06.2018 அன்று வருகை புரிந்தார்.

09/06/2018 11/06/2018 பார்க்க (499 KB)
கழிவறை வாகனம் திறப்பு விழா

காரைக்கால் நகராட்சி கழிவறை வாகனம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் திறக்கப்பட்டது.

08/06/2018 10/06/2018 பார்க்க (600 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 09.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

05/06/2018 09/06/2018 பார்க்க (256 KB)
யோகா தினம்

சா்வதேச யோகா தினம் கூட்டம் 07.06.2018 அன்று நடைப்பெற்றது.

07/06/2018 09/06/2018 பார்க்க (343 KB)
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தினை மாவட்ட ஆட்சியா் தலைமையில் பள்ளி மாணவா்களுடன் கொண்டாடப்பட்டது.

06/06/2018 09/06/2018 பார்க்க (1,006 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

05/06/2018 08/06/2018 பார்க்க (323 KB)
உறுதிமொழி

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி.

05/06/2018 07/06/2018 பார்க்க (691 KB)
தூய்மை இந்தியா திட்டம்

03.06.2018 அன்று கருகலாச்சேரி கடற்கரையை சுத்தம் செய்தனர்.

03/06/2018 05/06/2018 பார்க்க (806 KB)