செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மின் அலுவலக பயிற்சி வகுப்பு | காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மின்-அலுவலக பயிற்சி வகுப்பு இன்று (16.05.2018) நடைபெற்றது. |
16/05/2018 | 17/05/2018 | பார்க்க (397 KB) |
| குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் | கள ஆய்வு செய்யப்பட்ட குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளின் விபர பட்டியல். |
02/05/2018 | 15/05/2018 | பார்க்க (267 KB) |
| மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்குதல் | மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன |
12/05/2018 | 14/05/2018 | பார்க்க (507 KB) |
| காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
08/05/2018 | 11/05/2018 | பார்க்க (147 KB) |
| தேசிய விதைத்திட்டத்தின் வருடாந்திர குழு கூட்டம் | தேசிய விதைத்திட்டத்தின் 33-வது குழு கூட்டம் மற்றும் 13-வது வருடாந்திர மரு ஆய்வுக் கூட்டம் மாண்பு மிகு வோளாண்மை துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. |
09/05/2018 | 10/05/2018 | பார்க்க (1 MB) |
| இலவச கோடை பயிற்சி வகுப்புகள் | கல்லூரி மாணவர்களுக்கு இலவச கோடை பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகினறன. |
02/05/2018 | 10/05/2018 | பார்க்க (186 KB) |
| நெடுங்காடு கொம்யூனில் வளர்ச்சிப்பணிகள் துவக்கம் விழா | நெடுங்காடு கொம்யூனுக்குட்பட்ட சாலைகள், கழிவறைகள் மற்றும் மதகைகள் போன்ற மேம்படுத்துதல் பணிகளை சட்டமன்ற உறுப்பினரால் துவக்கி வைக்கப்பட்டது. |
09/05/2018 | 10/05/2018 | பார்க்க (536 KB) |
| தொடக்க விழா | 09-05-2018 அன்று கூட்டு வருடாந்த குழு கூட்டத்தின் தொடக்க விழா 9.30 மணிக்கு PAJANCOA இல் நடைபெறும். |
08/05/2018 | 09/05/2018 | பார்க்க (997 KB) |
| பொதுமக்கள் குறைதீர்ப்பு | 07.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. |
07/05/2018 | 08/05/2018 | பார்க்க (708 KB) |
| பொதுமக்கள் குறைதீர்ப்பு | 07.05.2010 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். |
04/05/2018 | 06/05/2018 | பார்க்க (242 KB) |