மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு

11 ஆம் வகுப்பு இறுதிக்கட்ட கலந்தாய்வு – 02.07.2018

29/06/2018 02/07/2018 பார்க்க (293 KB)
பொதுமக்கள் குறைதீா்ப்பு

02.07.2018 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

29/06/2018 02/07/2018 பார்க்க (252 KB)
பூமி பூஜை

முருகையாபிள்ளை நகர் சாலை மற்றும் சேத்திலால் நகர் குழந்தைகள் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை 29.06.2018 அன்று நடைபெற்றது.

29/06/2018 02/07/2018 பார்க்க (380 KB)
பணி ஓய்வு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா – 29.06.2018.

29/06/2018 30/06/2018 பார்க்க (570 KB)
மின் நுகர்வோர் கவனத்திற்கு

சிறப்பு மின்கட்டன வசூல் மையம் – 30.06.2018.

29/06/2018 30/06/2018 பார்க்க (276 KB)
குழந்தைகளுக்கான அறிவியல் மற்றும் நுண்ணறிவு இலவச பயிற்சி வகுப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு பற்றி குழந்தைகளுக்கு 30.06.2018 அன்று டனால் தங்கவேல் கலை அராங்கத்தில் இலவச பயிற்சி.

27/06/2018 30/06/2018 பார்க்க (195 KB)
D.EI.ED மற்றும் B.ED. சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன.

பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் வரவேற்கபடுகின்றன.

04/06/2018 29/06/2018 பார்க்க (358 KB)
மாங்கனி திருவிழா கொண்டாட்டம்

மாங்குனி திருவிழா 27.06.2018 அன்று நடைபெற்றது.

27/06/2018 29/06/2018 பார்க்க (689 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

27/06/2018 29/06/2018 பார்க்க (182 KB)
காந்தி மார்க்கெட்-பூமி பூஜை

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் காந்தி மார்க்கெட் அமைப்பதற்கான பூமி பூஜை 22.06.2018 அன்று நடைபெற்றது.

22/06/2018 24/06/2018 பார்க்க (446 KB)