செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல் | ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை 11.07.2018 அன்று வழங்கப்பட்டது. |
11/07/2018 | 13/07/2018 | பார்க்க (343 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
11/07/2018 | 13/07/2018 | பார்க்க (295 KB) |
மின் வெட்டு | மின் வெட்டு – 12.07.2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. |
11/07/2018 | 12/07/2018 | பார்க்க (195 KB) |
அமைச்சர் கோவில்களை ஆய்வு செய்தார் | 07.07.2018 அன்று வேளாண் அமைச்சர் கோவில்களை ஆய்வு செய்தார். |
07/07/2018 | 09/07/2018 | பார்க்க (836 KB) |
சமுதாய மண்டபம் திறப்பு விழா | அம்பகரத்தூர் கள்ளடிப்பட்டில் 07.07.2018 அன்று சமுதாய மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. |
07/07/2018 | 09/07/2018 | பார்க்க (1 MB) |
அமைச்சா்-நிகழச்சி அட்டவனை | மாண்புமிகு வேளாண்துறை அமைச்சா் தலைமையில் 07.07.2018 அன்று நடைபெறும் நிகழ்ச்சி அட்டவனை. |
04/07/2018 | 07/07/2018 | பார்க்க (672 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 07.07.2018 அன்று காரைக்காலுக்கு வருகை. |
03/07/2018 | 07/07/2018 | பார்க்க (228 KB) |
மின்துறை அறிவிப்பு | மின் நுகர்வோர் கவனத்திற்கு |
04/07/2018 | 07/07/2018 | பார்க்க (314 KB) |
அவசரகால ஒத்திகை | அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 04.07.2018 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி அம்பகரத்தூரில் சார்பு ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்றது. |
04/07/2018 | 06/07/2018 | பார்க்க (438 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
03/07/2018 | 06/07/2018 | பார்க்க (279 KB) |