செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
புனித ஹஜ் யாத்திரை | புனித ஹஜ் யாத்ரீகர்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினார். |
18/07/2018 | 20/07/2018 | பார்க்க (763 KB) |
அவசரகால ஒத்திகை – 18.07.2018 | பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 18.07.2018 அன்று பக்கிரிசாமி அரசு உயாநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. |
18/07/2018 | 20/07/2018 | பார்க்க (620 KB) |
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலேசனை கூட்டம் | மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.07.2018 அன்று சுதந்திர தின விழா ஆலேசனை கூட்டம் நடைப்பெற்றது. |
18/07/2018 | 20/07/2018 | பார்க்க (589 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.07.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
18/07/2018 | 20/07/2018 | பார்க்க (292 KB) |
மாணவர்களுக்கான வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு | மாணவர்களுக்கு வாக்களிப்பு விழிப்புணர்வு பற்றிய “தேர்தல் கல்விக்குழுக்கள் ” அமைக்கப்படுகின்றன. |
19/07/2018 | 20/07/2018 | பார்க்க (488 KB) |
நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம் | 17.07.2018 அன்று, நேரடி உர மானிய திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது. |
17/07/2018 | 19/07/2018 | பார்க்க (602 KB) |
ஆதார் முகாம் | ஆதார் சிறப்பு முகாம் – 12.07.20018 to 14.07.2018. |
06/07/2018 | 14/07/2018 | பார்க்க (344 KB) |
அவசரகால ஒத்திகை – 11.07.2018 | பேரிடர் மேலாண்மை அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி 11.07.2018 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநள்ளாரில் நடைப்பெற்றது. |
11/07/2018 | 13/07/2018 | பார்க்க (664 KB) |
தூய்மை இந்தியா | தூய்மை இந்தியா – 01 முதல் 15 ஜீலை 2018. |
10/07/2018 | 13/07/2018 | பார்க்க (338 KB) |
B.Ed ஆன்லைன் விண்ணப்பம் | இரண்டாண்டு கல்வியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. |
10/07/2018 | 13/07/2018 | பார்க்க (295 KB) |