அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
இணையதள சேர்க்கை – 01.07.2021 | 01.07.2021 முதல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய இணையதள சேர்க்கை. |
01/07/2021 | 31/07/2021 | பார்க்க (691 KB) |
அறிவிப்பு – 12.07.2021 | காரைக்கால் WPTC இல் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்பதடுகிறது. |
12/07/2021 | 30/07/2021 | பார்க்க (2 MB) |
செய்தி வெளியீடு – 15.06.2021 | குடியியல் பாதுகாப்புப் படை விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தேதி 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
15/06/2021 | 30/06/2021 | பார்க்க (456 KB) விண்ணப்ப விவரங்கள் (2 MB) |
செய்தி குறிப்பு – நிரவி கொம்யூன் | உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல். |
23/06/2021 | 27/06/2021 | பார்க்க (588 KB) |
செய்தி குறிப்பு – திருநள்ளார் கொம்யூன் | உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல். |
21/06/2021 | 27/06/2021 | பார்க்க (643 KB) |
தடை உத்தரவு – 15.04.2021 | தடை உத்தரவு பிரிவு 144 Cr.PC. |
15/04/2021 | 15/06/2021 | பார்க்க (1 MB) |
மீன்வள நலத்துறை அறிவிப்பு | 2021 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்கால உத்தரவு. |
15/04/2021 | 14/06/2021 | பார்க்க (885 KB) |
அறிவிப்பு – 04.06.2021 | மளிகைப் பொருள் மொத்த விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தானியங்களின் கையிருப்பை இணையதன முகவரியில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. |
04/06/2021 | 10/06/2021 | பார்க்க (592 KB) |
வாழ்வாதார உறுதி சான்றிதழ் | வாழ்வாதார உறுதி சான்றிதழ் புதுப்பித்தல். |
09/04/2021 | 31/05/2021 | பார்க்க (531 KB) |
மின்துறை அறிவிப்பு | நுகர்வோர் கவனத்திற்கு. |
11/05/2021 | 24/05/2021 | பார்க்க (430 KB) |